நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 23 hours ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 5 days ago
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 6 days ago
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026

தொழில்நுட்பம்

தங்கம் வெளியிடும் பாக்டீரியா! இயற்கையின் அதிசயம்

Jul 25, 2025 25 Jul 2025 0 Views
ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்த அதிசய நுண்ணுயிர் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறிவியல் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த வியக்கத்தக்க கண்டுபிடிப்பை ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இணைந்து கண்டறிந்துள்ளனர்,

விஷத்தன்மையுள்ள உலோகங்களை உணவாக உட்கொண்டு இந்த நுண்ணுயிர் பாக்டீரியா தூய 24 காரட் தங்கத்தை கழிவாக வெளியிடுகிறது.

இந்த வகை பாக்டீரியாவிற்கு Cupriavidus Metallidurans என்று பெயர். இவை சுரங்கங்கள் போன்ற கடுமையான சூழ்நிலைகளிலும் உயிர் வாழும் தன்மை கொண்டது. மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் கொல்லும் கொடிய விஷமான தங்க சேர்மங்களை, இந்த நுண்ணுயிர் உண்டு, அதை தூய தங்கமாக மாற்றி வெளியிடுகிறது.

இந்த உயிரியல் அற்புதத்தைக் குறித்து ஜெர்மனியின் மார்ட்டின் லூதர் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக்கழகமும் இணைந்து ஆய்வு செய்துள்ளன. இப்போது தொழில்துறைக்கு பயன்படக் கூடிய அளவுக்கு இது வளரவில்லை என்றாலும், biomining (நுண்ணுயிர் மூலம் உலோக அகழ்வு) துறையில் இது ஒரு புதிய பரிசோதனைப் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

இயற்கையின் ஆழத்தில் மறைந்துள்ள மனிதர்களுக்கு அப்பாற்பட்ட இயற்கையின் சக்திகளை இந்த ஆய்வு மீண்டும் நிரூபிக்கிறது.