நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 1 days ago
news ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. ஆதார் கார்டு ரயில் டிக்கெட் விலை எல்லாம் மாறப்போகுது.. நோட் பண்ணுங்க! 4 days ago
news ஆகஸ்ட் மாதம் SBI, HDFC உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் 14 நாட்கள் செயல்படாது.. RBI வங்கி விடுமுறை அறிவிப்பு விவரங்கள் இதோ! 5 days ago
news Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? 25 Jul 2026
news UBERல் 10 % ஊழியர்கள் பணிநீக்கம் :இந்திய IT -BPO துறைக்கான மாற்றங்களும் எச்சரிக்கையும் 24 Jul 2026
news Solar Panel | 3 கிலோவாட் சோலார் பேனல் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யும்? அரசு மிகப்பெரிய மானியம்! 23 Jul 2026
news LPG Cylinder | இனி இந்த வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது.. எல்பிஜி பயனர்களுக்கு ஷாக் நியூஸ்! 22 Jul 2026
news RBI Polymer Notes | வருகிறது ரூ.10, 20 பிளாஸ்டிக் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி புது திட்டம்..! 21 Jul 2026
news Solar Panel | வீட்டில் சோலார் பேனல் வச்சிருக்கீங்களா..? உடனே இதை பண்ணுங்க..! 18 Jul 2026
news UPI பண பரிவர்த்தனைக்கு மீண்டும் கட்டணமா ? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு 17 Jul 2026

தொழில்

ஓசூரை அறிவுசார் மையமாக்கும் திட்டம்: TIDCO செய்யும் முயற்சி!

Oct 03, 2025 03 Oct 2025 0 Views
தமிழ்நாடு அரசு ஓசூரை தொழில், தகவல் தொழில்நுட்பம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் சாப்ட்வேர் ஸ்டார்ட்-அப் துறைகளுக்கு ஒரு பிரதான “அறிவுசார் வழித்தட (Knowledge Corridor)” மையமாக மாற்ற விரும்புகிறது. இதற்காக தமிழக தொழில் மேம்பாட்டு கழகமான TIDCO ஆலோசகரை நியமித்து, விரிவான திட்ட அறிக்கை (development blueprint) தயாரிக்க செயல்பட்டுள்ளது. இந்த திட்டம் வெறும் நகர்புற மாற்றம் அல்ல; ஓசூரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக அமைய இருக்கிறது.

என்ன பயன்கள் கிடைக்கும்?

1. வேலை வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு : ஓசூரில் உள்ள தொழிற்சாலைகள், IT மையங்கள், கல்வி-அறிவியல் மையங்கள் வரும் வாய்ப்பு அளித்துள்ளது; வேலைக்காக பெங்களூரு செல்ல வேண்டிய சூழ்நிலை மாறி ஓசூரில் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்.

2. மாநகர்ப்புற மேம்பாடு : போக்குவரத்து வசதி, சாலை வசதி, உள் கட்டமைப்பு வசதிகள் போன்றவை மேம்படும்; ஓசூர் நகர்ப்புறம் ஒரு அறிவுசார் நகரமாக மாறும்.

3. சமூக மற்றும் வாழ்க்கை தரம் உயரும்: சுற்றுச் சூழல், தூய்மையாக்கல், கழிவு நீர் பராமரிப்பு போன்றவை சிறப்பாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. முதலீட்டாளர்களை ஈர்த்தல்: உலக தரத்திலான உள்கட்டமைப்பும், திட்டமிடலும் கொண்ட இடமாக இருப்பதால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்ய வாய்ப்பு.

ஆனால், நிலங்களை கையகப்படுத்துதல், பாதுகாப்பு அனுமதிகள், சட்ட திட்டங்களை பின்பற்றல் போன்றவற்றில் சிக்கல்கள் உருவாக வாய்ப்பு. பைபாஸ் சாலை மற்றும் சுற்றுப்பாதைகள் மேம்பாடு செய்யும்போது நிலங்களில் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர்