நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news UBERல் 10 % ஊழியர்கள் பணிநீக்கம் :இந்திய IT -BPO துறைக்கான மாற்றங்களும் எச்சரிக்கையும் 14 hours ago
news Solar Panel | 3 கிலோவாட் சோலார் பேனல் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யும்? அரசு மிகப்பெரிய மானியம்! 1 days ago
news LPG Cylinder | இனி இந்த வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது.. எல்பிஜி பயனர்களுக்கு ஷாக் நியூஸ்! 2 days ago
news RBI Polymer Notes | வருகிறது ரூ.10, 20 பிளாஸ்டிக் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி புது திட்டம்..! 3 days ago
news Solar Panel | வீட்டில் சோலார் பேனல் வச்சிருக்கீங்களா..? உடனே இதை பண்ணுங்க..! 6 days ago
news UPI பண பரிவர்த்தனைக்கு மீண்டும் கட்டணமா ? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு 17 Jul 2026
news EPS 2026 பென்ஷன் திட்டத்தினால் நம் குடும்பத்திற்கு கிடைக்கும் ஐந்து நன்மைகள் 16 Jul 2026
news சரசரவென உயர்ந்த முட்டை விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? 14 Jul 2026
news கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது இந்த நான்கு தவறுகளை மட்டும் தவிர்த்துவிடுங்கள் 13 Jul 2026
news "10 ஏக்கர்... 5 தொழில்கள்..." - வருடம் ₹20 லட்சம் அள்ளும் பட்டதாரி விவசாயி 11 Jul 2026

தொழில்

இனி வாட்ஸ்அப்பிலேயே இலவச சட்ட ஆலோசனை! மத்திய அரசின் ‘நியாய சேது’ சேவை அறிமுகம்!

Jan 08, 2026 08 Jan 2026 0 Views
மக்களுக்கு அடிப்படை சட்ட உதவிகளை எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், இந்திய சட்ட மற்றும் நீதி அமைச்சகம் ‘நியாய சேது’ (Nyaya Setu) என்ற புதிய சேவையை வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரே ஒரு மெசேஜில் அனைத்து சட்ட ஆலோசனைகளும்
இந்த AI தொழில்நுட்பம் கொண்ட சாட்போட் (Chatbot) மூலம் பொதுமக்கள் சிவில் மற்றும் குற்றவியல் சட்டம், நிலத் தகராறுகள், திருமணச் சிக்கல்கள், குடும்ப வன்முறை மற்றும் வணிகம் சார்ந்த சட்ட விளக்கங்களை இலவசமாகப் பெறலாம். சட்ட மற்றும் நீதி அமைச்சகம் இது குறித்துத் தெரிவிக்கையில், “சட்ட உதவி இனி ஒரு மெசேஜில் கிடைக்கும்; நியாய சேது உங்கள் வாட்ஸ்அப்பிற்கே நீதியின் எளிமையைக் கொண்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

பயன்படுத்தும் முறை மற்றும் தற்போதைய தொழில்நுட்ப நிலை
இந்தச் சேவையைப் பெற பயனர்கள் “7217711814” என்ற எண்ணை மொபைலில் சேமித்து, வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும். மொபைல் எண் சரிபார்ப்புக்குப் பிறகு, ஒருங்கிணைந்த சட்ட ஆலோசனைகளைத் தனிநபர்கள் பெற முடியும். தற்போது சில தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்தாலும், விரைவில் இது முழுமையான மக்கள் சேவையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.