நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 3 days ago
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 4 days ago
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 5 days ago
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026

நிதி மற்றும் பொருளாதாரம்

பாதுகாப்பான முதலீடுகள் லாபம் கேரண்டி! நோ ரிஸ்க்.

Dec 12, 2024 12 Dec 2024 0 Views
எதிர்கால திட்டமிடலுக்கு நீண்ட கால முதலீடு நல்லது. ரிஸ்க் குறைவான, கேரண்டியான நிச்சய லாபம் தரக்கடிய சில முதலீட்டுத் திட்டங்களை இந்தப் பதிப்பில் பார்ப்போம்.

சுகன்யா சம்ருதித் திட்டம்

பெண் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திருமணத்திற்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 250 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.

பெண் குழந்தைக்கு 10 வயது ஆகும் வரை இந்த திட்டத்தில் சேரலாம். ஆனால், ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.

பெண் குழந்தைக்கு 18 வயது ஆகும்வரை அவர்களின் பொறுப்பாளர்கள் இந்தக்

கணக்கை பராமரிக்கலாம். அதன் பிறகு, குறிப்பிட்ட பெண் குழந்தைக்கே அந்தப் பொறுப்பு சென்றுவிடும். இந்த கணக்கு பெண் குழந்தையின் 21 வயதில் முதிர்வடையும்.

இதற்கிடையில், அந்தப் பெண்ணிற்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டால் உரிய காட்டி பணம் கொள்ளமுடியும். மேலும், படிப்பு செலவிற்றுக் சேமிப்புத் தொகையில் 50 சதவிகிதத்தை பெற்றுகொள்ளலாம்.

சுகன்யா சம்குதித் திட்டத்தில் சதவிகிதம் ஆகும். கிடைக்கக்கூடிய வட்டி ஆண்டுக்கு 3.2

இது பெரியவர்கள், சிறியவர்கள் என யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் கல்யாண செலவுகளுக்கு இது நல்ல சாய்ஸ்,

ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரையான முதலீட் டு மூலம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.மூலம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் பிராவிடன்ட் ஃபண்ட் வட்டி விகிதம் எதுவோ, அதே வட்டி விகிதம் தான் இந்தத் திட்டத்தில் பயன்பெறுபவர்களுக்கு கிடைக்கும் என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பு.

கணக்குத் தொடங்கிய நிதி ஆண்டு இல்லாமல், அதன் பிறகான 15 நிதி ஆண்டுகள் முடிந்த பின் இந்தத் திட்டத்தின் கணக்கு முதிர்வு பெறும். அதன் பிற்கு, நமக்கு வேண்டுமானால் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் இந்தக் கணக்கை சந்தா கட்டியோ, கட்டாமலோ நீட்டிக்கலாம்.