நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! Just now
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 20 hours ago
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 1 days ago
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 5 days ago
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026

பொது செய்திகள்

சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைப்பு.. பயணிகள் அவதி.. என்ன காரணம் தெரியுமா?

Jun 17, 2026 17 Jun 2026 0 Views
விமானங்களின் சேவையை ஏர் இந்தியா உள்ளிட்ட சில நிறுவனங்கள் குறைத்துள்ளதால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வால் சென்னையில் இருந்து இயக்கப்படும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் சேவையை ஏர் இந்தியா உள்ளிட்ட சில நிறுவனங்கள் குறைத்துள்ளதால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மேற்காசியாவில் நிலவிய போர் சூழல் எதிரொலியாக விமானங்களுக்கான எரிபொருள் விலை கடுமையாக உயர்த்துள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் விமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் சேவைகளை வெகுவாகக் குறைத்து வருகின்றன. அந்த வகையில், புதன்கிழமை அன்று சென்னையில் இருந்து சிங்கப்பூர், துபாய், இலங்கை, சார்ஜா செல்லும் விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் திடீரென ரத்து செய்தது.

சென்னையில் இருந்து ஹைதராபாத், திருவனந்தபுரம், அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், திருச்சி, கோவை செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். இவைமட்டுமின்றி, சென்னை - சேலம் இடையே 4 விமான சேவைகள் இருந்த நிலையில் 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை - தூத்துக்குடி இடையேயான 12 விமான சேவைகள், படிப்படியாக 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை - அந்தமான் இடையேயான 14 சேவைகளையும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முற்றிலுமாக நிறுத்தியுள்ளன. இந்நிலையில், நிலைமை சீரானதும் குறைக்கப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் இருந்து இயக்கப்படும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் சேவையை ஏர் இந்தியா உள்ளிட்ட சில நிறுவனங்கள் குறைத்துள்ளதால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.