நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news EPS 2026 பென்ஷன் திட்டத்தினால் நம் குடும்பத்திற்கு கிடைக்கும் ஐந்து நன்மைகள் 12 hours ago
news சரசரவென உயர்ந்த முட்டை விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? 2 days ago
news கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது இந்த நான்கு தவறுகளை மட்டும் தவிர்த்துவிடுங்கள் 3 days ago
news "10 ஏக்கர்... 5 தொழில்கள்..." - வருடம் ₹20 லட்சம் அள்ளும் பட்டதாரி விவசாயி 5 days ago
news கோடிகள் குவிக்கும் 'கோகோபீட்' தொழில்... கிராமத்து இளைஞர்களை லட்சாதிபதி ஆக்கும் பிசினஸ் 6 days ago
news உயிரைப் பணயம் வைக்கும் சங்கு குளித்தல் தொழில் - பின்னணியில் இருக்கும் தாலிக் கயிறு ரகசியம் 09 Jul 2026
news இந்தியாவில் குறைந்து வரும் கிரெடிட் கார்டு மவுசு: இதெல்லாம் தான் காரணமாம்! 08 Jul 2026
news புதிய அப்டேட்டை வெளியிட தயாராகும் மத்திய அரசு..... பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி டீசலுக்கும் E20.... 06 Jul 2026
news மின்சார வாகனம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.... ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கும் அரசு... 04 Jul 2026
news EPF புதிய விதி: இனி உங்கள் சம்பளம் உங்கள் கையில்.. PF பிடித்தத்தில் அதிரடி மாற்றம்! 03 Jul 2026

பொது செய்திகள்

EPS 2026 பென்ஷன் திட்டத்தினால் நம் குடும்பத்திற்கு கிடைக்கும் ஐந்து நன்மைகள்

Jul 16, 2026 12 hours ago 0 Views
EPS 2026 திட்டத்தின் படி PF வைத்திருக்கும் ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால் அவரை சார்ந்தோருக்கான பண பாதுகாப்பை வழங்கிட இந்த திட்டம் வழி வகுத்துள்ளது. மேலும் இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதையும் இந்த தொகுப்பில் காணலாம்

EPS 2026 பென்ஷன் திட்டத்தினால் நம் குடும்பத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதனை தற்போது பார்க்கலாம்.

அதாவது EPS 2026 திட்டத்தினால் நம் குடும்பத்திற்கு ஐந்து நன்மைகள் கிடைக்கின்றன

1 . கணவன் -மனைவிக்கான பென்ஷன்
2 . குழந்தைகளுக்கான பென்ஷன்
3 . அனாதை குழந்தைகளுக்கான பென்ஷன்
4 . நாமினிக்கான பென்ஷன்
5 . சார்ந்திருக்கும் பெற்றோர்களுக்கு பென்ஷன்

இந்த ஐந்து நன்மைகளும் EPS திட்டத்தினால் நம் குடும்பத்திற்கு கிடைக்கும். நாம் ஓய்வு பெற்ற நமக்கு கிடைக்கும் பென்ஷன் தவிர இந்த திட்டத்தினால் நம் குடும்பத்திற்கு பண பாதுகாப்பு கிடைக்கும். ஒருவேளை எதிர்பாராத விதமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் இந்த நிதி நம் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருந்து கைகொடுக்கும்.

* PF திட்டத்தில் இருக்கும் ஊழியர் ( கணவர் அல்லது மனைவி ) யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் அவர்களது துணையாருக்கு மாதந்தோறும் பென்ஷன் கிடைக்கும். அவர்கள் ஆயுட்காலம் வரை இந்த பென்ஷன் கிடைக்கும். அல்லது அவர்கள் மறுமணம் செய்யும்போது இந்த பென்ஷன் கிடைக்கும்

*துணையாருக்கு மட்டும் பென்ஷன் கிடைக்காமல் அவர்களது குழந்தைகளுக்கும் பென்ஷன் கிடைக்கும். அதிக பட்சமாக இரண்டு குழந்தைகள் வரை பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் அந்த குழந்தையின் 25 வயது வரை கிடைக்கும்

*கணவன் மற்றும் மனைவி என இருவரும் இறந்துவிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு பென்ஷன் கிடைக்கும்

*திருமணம் ஆகாதவர்கள் அல்லது குடும்பம் இல்லாதவர்கள் இறந்துவிட்டால் அவர்கள் நியமித்த நாமினிக்கு அந்த பென்ஷன் போகும்

*துணை, குடும்பம் மற்றும் நானிமி என யாரும் இல்லையென்றாலும் அவரை மட்டும் நம்பி இருந்த வயதான பெற்றோருக்கு இந்த பென்ஷன் பணம் சேரும். முதலில் தந்தை பிறகு தாய் ஆகியோருக்கு இந்த பணம் சேரும்

எனவே PF திட்டத்தில் சேர்ந்த ஊழியருக்கு ஏதேனும் ஒன்று எதிர்பாராத விதமாக நடந்தால் அவரை நம்பி இருக்கும் குடும்பத்தின் பாதுகாப்பு கருதி அரசு தரும் திட்டம் தான் இந்த EPS திட்டம். இந்த திட்டத்தினால் ஊழியரின் குடும்பத்திற்கு பண பாதுகாப்பு மற்றும் நிதி உதவி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது