நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? Just now
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 17 hours ago
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 6 days ago
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026

பொது செய்திகள்

Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன?

Sep 10, 2026 Just now 0 Views
டெல்லியில் உள்ள தொழிலாளர்கள் நல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தன. இது தொடர்பாக, டெல்லியில் உள்ள தொழிலாளர்கள் நல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளதைக் கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு அரசு விடுத்த கோரிக்கையை வங்கி ஊழியர் சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தங்களுக்கு சாதகமான முடிவு அல்லது உறுதியான காலக்கெடு வழங்கப்படாத வரை போராட்டத்தைக் கைவிட முடியாது என்று வங்கி ஊழியர் சங்கங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. வேலைநிறுத்தம் காரணமாக தங்களின் கிளைகளின் இயல்புத் செயல்பாடு பாதிக்கப்படலாம் என்றும், இருப்பினும் வழக்கமான சேவைகளை உறுதி செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி பங்குச்சந்தைகளுக்குத் தகவல் அளித்துள்ளது.