நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news அடுத்தகட்ட மெகா வளர்ச்சிக்குத் தயாராகும் ஜியோ.. பங்குச்சந்தை அறிமுகம் குறித்து ஆகாஷ் அம்பானி பகிர்ந்த தகவல்! Just now
news யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை : ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா? 14 hours ago
news அக்டோபர் 8ம் தேதி கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், உள்ளீட்டு வரி வரவு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க திட்டம் 1 days ago
news RBI வெளியிட்ட புதிய ஃப்ளோட்டிங் ரேட் வட்டி விகிதம் : 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் ? கணக்கீடு 2 days ago
news தொகுதிக்கு 10 பெண்கள்... தொழில் தொடங்க ரூ. 5 கோடி வரை கடன்! தமிழக அரசின் "வெற்றி மகளிர்" திட்டத்தில் சேருவது எப்படி? 3 days ago
news QIP மூலமாக ரூ.17,500 கோடித் திரட்ட பஜாஜ் ஃபைனான்ஸ் திட்டம் 5 days ago
news AI உதவியுடன் முதலீடு செய்யும் Gen Z இளைஞர்கள் : கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் 6 days ago
news வங்கி வேலைநிறுத்தம் ரத்து : எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் : முழு விவரம் 30 Sep 2026
news எலக்ட்ரிக் பஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய டாடா மோட்டார்ஸ், அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு ரெடியாகும் டாடா 29 Sep 2026
news ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் துறையில் நுழையும் RR Kabel, அடுத்தது என்ன? 26 Sep 2026

பங்குச் சந்தை

அடுத்தகட்ட மெகா வளர்ச்சிக்குத் தயாராகும் ஜியோ.. பங்குச்சந்தை அறிமுகம் குறித்து ஆகாஷ் அம்பானி பகிர்ந்த தகவல்!

Oct 09, 2026 • Just now • 0 Views
புதுடெல்லியில் நடைபெற்ற 'இந்தியா மொபைல் காங்கிரஸ் 2026' (India Mobile Congress 2026) நிகழ்வின் போது Moneycontrol ஊடகத்திற்குப் பேட்டியளித்த ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி, வரவிருக்கும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு (IPO) குறித்துப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஜியோவின் ஐபிஓ வெளியீட்டைத் தங்களுக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய பொறுப்பாகப் பார்ப்பதாக ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் குழுமம் எப்போதும் தனது பங்குதாரர்களின் முதலீட்டு மதிப்பைப் பெருக்குவதில் மிகவும் உறுதியான தத்துவத்தைக் கொண்டு இயங்கி வருகிறது.

மேலும், ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகள் ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து சந்தைக்கு வரும் முதல் பொதுப் பங்கு வெளியீடு (Public Issue) இதுவே என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பங்குச்சந்தை அறிமுகம் (Listing) என்பது ஜியோ நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதையின் தொடக்கமாக அமையும் என்று ஆகாஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், "இது வெறும் தொடக்கம்தான்... இதற்குப் பிறகு பங்குதாரர்களுக்குத் தொடர்ந்து சிறந்த வளர்ச்சியையும், அவர்களின் முதலீட்டிற்கு அதிக மதிப்பையும் வழங்குவதே எங்கள் முதன்மை நோக்கம்" என்று அவர் கூறினார். ஜியோ நிறுவனம் வெறும் தொலைத்தொடர்புச் சேவைகளைத் தாண்டி, தொழில்நுட்பத் தளங்கள் மற்றும் நவீனத் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகத் தன்னை விரிவுபடுத்தி வருகிறது. அதே நேரத்தில், வாடிக்கையாளர்களுக்குச் குறைந்த செலவில் சிறந்த சேவையை வழங்குவதே ஜியோவின் முதன்மை உத்தியாகத் தொடர்ந்து இருக்கும் என்று ஆகாஷ் அம்பானி குறிப்பிட்டார். நுகர்வோருக்கு மிகவும் மலிவான விலையில் சேவைகளை வழங்கி, தனது பங்களிப்பைச் சிறப்புறத் தொடர்ந்து செய்வோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.