நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 23 hours ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 5 days ago
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 6 days ago
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026

தொழில்நுட்பம்

தேவைப்படும் நேரத்தில், பி.எஃப் பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் வசதி, விரைவில் அறிமுகம்

Jan 17, 2025 17 Jan 2025 0 Views
பி.எஃப் பணத்தை இனி ஏ.டி.எம் மூலமாக எடுப்பதற்கான வசதியை நடைமுறைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான தகவல் தொழில்நுட்ப பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், EPFO 3.0 என்ற அடிப்படையில், தனது தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும், வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 5-6 மாதங்களாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏ.டி.எம் கார்டு போன்ற ஒரு அட்டையை பயனாளிகளுக்கு வழங்கவுள்ளோம். வங்கி போன்ற வசதியை உருவாக்கவும், முயன்று வருகிறோம். மக்கள் தங்கள் சொந்த பணத்தை பெறுவதற்கு எதற்காக அனுமதி வேண்டும்? இந்த கேள்விக்கு பின்னணியில் தான் இந்த திட்டம் உருவானது” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பணத்தை பெறுவதற்கான உச்சவரம்பு தீர்மானிக்கப்பட்ட பின்னர், பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அட்டையை பயன்படுத்தி ஏ.டி.எம்மில் பணம் எடுப்பது போல எடுத்துக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) தற்போதுள்ள 12 சதவீத உச்சவரம்பை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்களிப்பதற்கான நெகிழ்வுத்தன்மையை பயனாளிகள் பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவரும் ஊழியரின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி மற்றும் தக்க வைப்புத்தொகையில் 12 சதவீதத்தை பங்களிக்கின்றனர். பணியாளரின் முழு பங்களிப்பும் இதற்கு செல்கிறது.