நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 1 days ago
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 2 days ago
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 3 days ago
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026

பங்கு வர்த்தகம்

வெள்ளி விலை ரூ.2000 உயர்வு!

Aug 06, 2025 06 Aug 2025 0 Views
சென்னை : சந்தையில் வெள்ளி விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,000 உயர்ந்து தற்போது ₹1,25,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி ₹125 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இந்த விலை உயர்வின் முக்கிய காரணமாக சர்வதேச சந்தை நிலவரம், மத்திய வங்கி முடிவுகள் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த சில வாரங்களில் தொடர்ந்து விலை ஏற்றம் காணப்பட்டு வந்த நிலையில், இப்போது ஒரே நாளில் ரூ.2000 வரை உயர்வது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பொதுவாக பங்கு சந்தை சரிவிலும், பொருளாதார சிக்கல்களிலும் மக்கள் பத்திரமான முதலீடாக தங்கம், வெள்ளி போன்ற மதிப்புள்ள உலோகங்களைத் தேடுகிறார்கள். இதுவே வெள்ளி விலையை உயர்த்துகிறது.” என்று முதலீட்டு ஆலோசகர் திரு. எம் எம் பிரபு தெரிவுத்துள்ளார்.

வெள்ளி வாங்க திட்டமிடும் பொதுமக்கள் மற்றும் நகை வணிகர்கள், இந்த விலை நிலவரங்களை கவனத்தில் கொண்டு முதலீடுகளுக்கான நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்துகின்றார்.