நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 3 days ago
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 4 days ago
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 5 days ago
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026

பொது செய்திகள்

ஆஸ்திரேலியாவின் Under-16 Social Media தடை – உலக நாடுகள் இதை பின்பற்ற தொடங்குகின்றன

Apr 01, 2026 01 Apr 2026 0 Views
ஆஸ்திரேலியா, 2025-ல் 16 வயதுக்கு குறைந்த குழந்தைகள் சமூக ஊடகங்களை (Instagram, TikTok, Facebook, YouTube போன்றவை) பயன்படுத்துவதற்கு தடை விதித்த முதல் நாடாக மாறியது. இந்த முடிவு உலகம் முழுவதும் பெரிய விவாதத்தை உருவாக்கி, பல நாடுகள் இதே போன்ற சட்டங்களை பரிசீலிக்க ஆரம்பித்துள்ளன.

இந்த தடை, முக்கியமாக இணைய மிரட்டல் (cyber bullying), மனநலம் பாதிப்பு, அடிமைத்தன்மை, மற்றும் ஆன்லைன் அபாயங்கள் ஆகியவற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது.

இதே மாதிரி தடையை யோசிக்கும் நாடுகள்

France – 15 வயதுக்கு குறைவானவர்களுக்கு social media தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Spain – 16 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு தடை விதிக்கும் திட்டம்.

Greece – இதே மாதிரியான சட்டம் குறித்து ஆலோசனை.

United Kingdom – Australia மாதிரி தடை குறித்து அரசு பரிசீலனை.

Indonesia – 16 வயதுக்கு குறைவானவர்களுக்கு social media பயன்பாட்டை கட்டுப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Malaysia – 2026 முதல் under-16 social media தடை திட்டம்.

Brazil, Denmark, Singapore, New Zealand போன்ற நாடுகளும் இதே மாதிரி கட்டுப்பாடுகளை பரிசீலிக்கின்றன.

இந்தியாவில் என்ன நடக்கிறது?

இந்தியாவில் தேசிய அளவில் இன்னும் தடை இல்லை. ஆனால் சில மாநிலங்கள் முயற்சி செய்கின்றன:

Karnataka – 16 வயதுக்குக் குறைவானவர்களுக்கு social media தடை திட்டம் அறிவித்துள்ளது.

Andhra Pradesh – 13 வயதுக்குக் குறைவானவர்களுக்கு கட்டுப்பாடு திட்டம்.