நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 3 days ago
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 4 days ago
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 5 days ago
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026

பொது செய்திகள்

ஏப்ரல் 1 முதல் இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா ஒன்பிளஸ்? பயனர்கள் அதிர்ச்சி

Apr 01, 2026 01 Apr 2026 0 Views
ஸ்மார்ட்போன் பொருளாதாரத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்த ஒன்பிளஸ் நிறுவனம், இந்திய சந்தையை விட்டு வெளியேறப்போவதாக வந்த தகவல் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்த விலையில் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு இணையான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்து வெற்றி பெற்ற நிறுவனம் ஒன்பிளஸ். இருப்பினும், இந்தாண்டு தொடக்கம் முதலே இந்நிறுவனம் தனது உலகளாவிய செயல்பாடுகளைக் குறைத்து வருவதாகச் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ராபின் லியு  எதிர்வரும் மார்ச் 31ம் தேதியில் இருந்து தனது பதவியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். இந்தத் திடீர் ராஜினாமா அறிவிப்பு  ஒன்பிளஸ் பிரியர்களிடம் பலத்த தயக்கத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கூகுள் டிரெண்ட்ஸில்  ஒன்பிளஸ் மூடுவிழா' (OnePlus Shutdown) தொடர்பான தேடல்கள் அதிகரித்துள்ளன.

இருப்பினும், சமகாலத்திற்கு ஏற்ப வணிகத்தை அணுகுவது, புதிய சந்தைகளை மதிப்பாய்வு செய்வது, நீண்டகால இலக்குகளுடன் உத்திகளை ஒருங்கிணைப்பது போன்ற நோக்கங்களுடன் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் அதன் தொடர்ச்சியாகவே ராஜினாமா செய்தியை பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.