நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை : ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா? Just now
news அக்டோபர் 8ம் தேதி கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், உள்ளீட்டு வரி வரவு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க திட்டம் 21 hours ago
news RBI வெளியிட்ட புதிய ஃப்ளோட்டிங் ரேட் வட்டி விகிதம் : 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் ? கணக்கீடு 2 days ago
news தொகுதிக்கு 10 பெண்கள்... தொழில் தொடங்க ரூ. 5 கோடி வரை கடன்! தமிழக அரசின் "வெற்றி மகளிர்" திட்டத்தில் சேருவது எப்படி? 3 days ago
news QIP மூலமாக ரூ.17,500 கோடித் திரட்ட பஜாஜ் ஃபைனான்ஸ் திட்டம் 5 days ago
news AI உதவியுடன் முதலீடு செய்யும் Gen Z இளைஞர்கள் : கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் 6 days ago
news வங்கி வேலைநிறுத்தம் ரத்து : எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் : முழு விவரம் 30 Sep 2026
news எலக்ட்ரிக் பஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய டாடா மோட்டார்ஸ், அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு ரெடியாகும் டாடா 29 Sep 2026
news ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் துறையில் நுழையும் RR Kabel, அடுத்தது என்ன? 26 Sep 2026
news இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கான கமிஷனை குறைக்க திட்டமிடும் ஐஆர்டிஏஐ, பிரீமியம் குறையுமா? 24 Sep 2026

பொது செய்திகள்

யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை : ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா?

Oct 08, 2026 • Just now • 0 Views
யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை ஜனவரி மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதிகமான யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கு பூஜ்ஜியம் புள்ளி நான்கு சதவீதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு, இந்த MDR கட்டண நடைமுறை வரும் 15-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என National Payments Corporation of India ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், கட்டண விகிதங்கள், அவற்றின் பயன்பாடுகள் குறித்த குழப்பம் நீடிப்பதாகவும், கட்டணம் விதிப்பதை அமல்படுத்துவதற்கான காலக்கெடு மிகக் குறைவாக இருப்பதாகவும் National Payments Corporation of Indiaவிடம் வணிகர் சங்கங்கள் மற்றும் நிதி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனாலும், ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதாலும் கட்டண நடைமுறையை ஒத்திவைக்க ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. வரும் 15-ஆம் தேதிக்குப் பதிலாக வரும் ஜனவரி மாதம் முதல் கட்டணம் வசூலிக்க நேஷனல் பேமென்ட்ஸ் கார்பரேசன் ஆப் இந்தியா பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு அடுத்த 2 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.