நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news சரசரவென உயர்ந்த முட்டை விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா? Just now
news கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது இந்த நான்கு தவறுகளை மட்டும் தவிர்த்துவிடுங்கள் 19 hours ago
news "10 ஏக்கர்... 5 தொழில்கள்..." - வருடம் ₹20 லட்சம் அள்ளும் பட்டதாரி விவசாயி 2 days ago
news கோடிகள் குவிக்கும் 'கோகோபீட்' தொழில்... கிராமத்து இளைஞர்களை லட்சாதிபதி ஆக்கும் பிசினஸ் 3 days ago
news உயிரைப் பணயம் வைக்கும் சங்கு குளித்தல் தொழில் - பின்னணியில் இருக்கும் தாலிக் கயிறு ரகசியம் 4 days ago
news இந்தியாவில் குறைந்து வரும் கிரெடிட் கார்டு மவுசு: இதெல்லாம் தான் காரணமாம்! 5 days ago
news புதிய அப்டேட்டை வெளியிட தயாராகும் மத்திய அரசு..... பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி டீசலுக்கும் E20.... 06 Jul 2026
news மின்சார வாகனம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.... ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கும் அரசு... 04 Jul 2026
news EPF புதிய விதி: இனி உங்கள் சம்பளம் உங்கள் கையில்.. PF பிடித்தத்தில் அதிரடி மாற்றம்! 03 Jul 2026
news ITR Filing 2026 : வருமான வரி தாக்கல் செய்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு முக்கிய தவறுகள் 02 Jul 2026

பொருளாதாரம்

சரசரவென உயர்ந்த முட்டை விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி.. ஒரு முட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

Jul 14, 2026 Just now 0 Views
முட்டை விலை வரலாற்றிலேயே அதிகபட்சமாக விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் கூட்டம் அந்த தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை உயர்வு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் கடந்த 25 நாட்களாக ஆறு ரூபாய் 65 காசுகள் என்ற நிலையில் இருந்த முட்டை விலை இன்று ஒரே நாளில் 5 பைசா உயர்ந்து ரூ 6. 70 காசுக்காக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை முட்டை வரலாற்றிலேயே அதிகபட்ச விலையாக கருதப்படுகிறது. மேலும் உற்பத்தி குறைவு, கோடை காலம் முடிந்து மழை காலம் ஆரம்பித்த நிலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கை குறைவு மற்றும் சத்துணவுக்கு அதிக அளவில் முட்டை செல்வது முக்கிய காரணமாக உள்ளது.

ஏற்றுமதி குறைந்திருந்தாலும் உள்ளூர் மற்றும் ஆடி மாச திருவிழா உள்ளிட்ட தேவைகளுக்கு முட்டை பயன்பாடு அதிக அளவில் செல்வதுஉள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இந்த விலையை இன்று ஒரே நாளில் 5 பைசா உயர்த்தி ரூ 6.70 காசுகளாக விலை நிர்ணயம் செய்துள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.